;
Athirady Tamil News

புதிய வகை டைனோசர் படிமம் சீனாவில் கண்டுபிடிப்பு..!!

0

பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர் எனும் விலங்கின் படிமங்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இப் படிமங்களின் வடிவத்தினை அடிப்படையாகக் கொண்டு டைனோசர்களுக்கு விதம் விதமான கற்பனை உருவங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றின் வரிசையில் தற்போது சீனாவில் இருந்து புதிய வகை படிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் படிமமானது இதுவரை இல்லாத புதிய வகை டைனோசர் வாழ்ந்தமைக்கான ஆதாரமாகப் பார்க்கப்படுகின்றது.இதற்கு கொடுப்பட்ட உருவமும் வித்தியாசமானதாகவே காணப்படுகின்றது

174 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என கணிப்பிடப்படும் இந்த டைனோசர் படிமமானது சீனாவின் புவியியல் வரலாற்றினையே மாற்றக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*