;
Athirady Tamil News

இயக்கச்சியில் கோர விபத்து…… !! 4 வயதுச் சிறுமி பரிதாபமாகப் பலி..!!

0

மோட்­டார் சைக்­கிள், ஹைஏ­எஸ் வாக­னங்­கள் மோதி விபத்­துக்­குள்ளான­தில் 4 வய­துச் சிறுமி ஒருவர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளார். சம்­ப­வம் நேற்று கிளி­நொச்சி, இயக்­கச்­சிச் சந்­தியை அண்­மித்த பகு­தி­யில் இடம்­பெற்­றது.

கிளி­நொச்­சி­யில் இருந்து பளை நோக்கி வந்த மோட்­டார் சைக்­கி­ளும், யாழ்ப்பாணத்­தில் இருந்து கொழும்பு நோக்­கிச் சென்ற கைஏ­எஸ் வானுமே விபத்­துக்­குள்­ளா­கின.மோட்­டார் சைக்­கி­ளில் குடும்­ப­மா­கப் பய­ணித்த கண­வன், மனைவி, இரண்டு பிள்­ளை­கள் படு­கா­ய­ம­டைந்­த­னர். அதில் சிறுமி ஒரு­வர் சிகிச்சை பய­னின்றி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளார்.

பளை வைத்­தி­ய­சா­லைக்­குக் கொண்டு செல்­ல­பட்ட பின்­னர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட போதும் சிறுமி உயி­ரி­ழந்­து­விட்­டாரென தெரிவிக்கப்படுகின்றது.விபத்­துக்­குள்­ளா­ன­வர்­கள் யாழ்­ப­பா­ணம் வத்­தி­ரா­யன் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*