;
Athirady Tamil News

விமான விற்பனை செய்ய எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க போவதில்லை..!!

0

மத்தள விமான விற்பனை செய்ய எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் குழுக்களால் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஒரு நல்ல திட்டம் முன்வைக்கப்பட்டால் அதை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + nineteen =

*