;
Athirady Tamil News

ஜப்பானில் இரண்டு விமானங்கள் மோதல்: 162 பேர் பலி : 29-7-1971..!!

0

ஜப்பானில் இரண்டு விமானங்கள் மோதியதில் பயணிகள் உள்பட 162 பேர் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1932 – கலிபோர்னியாவில் 10-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

* 1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

* 1954 – எல்விஸ் பிறீஸ்லி முதற்தடவையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார்.

* 1966 – உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்றது.

* 1971 – அப்பல்லோ 15-ல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர். * 1980 – பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.

* 1997 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் திரெட்போ என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 2 =

*