;
Athirady Tamil News

நெல்­லி­ய­டி­யில் கைப்­பேசியை – திரு­டி­ய­வர்கள் கைது..!!

0

நெல்­லி­யடி யாக்­க­ருப் பகு­தி­யில் வீதி­யால் உரை­யா­டி­ய­வாறு சென்ற பெண்­ணின் கைப்­பேசி அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சம்­ப­வம் தொடர்­பில் துரி­த­மாக விசா­ரணைகளை மேற்­கொண்ட பொலி­ஸார், முள்­ளிக்­காட்­டுப் பகு­தி­யில் கைப்­பேசி புதைக்­கப்­பட்டு வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் அதனை மீட்­டுள்­ளார்­கள்.

யாக்­க­ருப் பகு­தி­யில் வீதி­யில் கைப்­பே­சி­யில் உரை­யா­டி­ய­வாறு பெண் சென்­றுள்­ளார். உந்­து­ரு­ளி­யில் வந்த இரு­வர், கைப்­பே­சி­யைப் பறித்­துக் கொண்டு தப்பி ஓடி­னர். நெல்­லி­ய­டிப் பொலிஸ் நிலை­யத் தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது.

பொலி­ஸார் விசா­ர­ணை­ களை முன்­னெ­டுத்­தார் கள். துன்­னா­லை­யைச் சேர்ந்­த­வர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­யில், முள்­ளிக்­காட்­டுப் பகு­தி­யில் கைப்­பேசி புதைத்து வைக்­கப்­பட்­டுள்­ளதை தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார். பொலி­ஸார் அங்­கி­ருந்து கைப்­பே­சியை மீட்­ட­து­டன், சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய மற்­றைய சந்­தேக நப­ரை­யும் கைது செய்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + six =

*