;
Athirady Tamil News

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தம்..!!

0

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை தாக்கிய குற்றச் சாட்டின் பேரில் இங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 7 =

*