;
Athirady Tamil News

காட்டுத் தீயால் 50 ஏக்கர் நிலப்பரப்பிற்கு அழிவு..!!

0

பிபில, அரங்கல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு நேற்று (29) அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை ஏற்பட்ட தீ இரவு முழுவதும் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தவோ அல்லது அணைக்கவோ எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 13 =

*