;
Athirady Tamil News

‘நக்கீரம்’ நூல் வெளியீடும் கலை விழாவும்..!! (படங்கள்)

0

இலங்கை சட்டக்கல்லூரி சட்டமாணவர் இந்து மகா சபையின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான ‘நக்கீரம்’ நூல் வெளியீடும் கலை விழாவும் நேற்று(29-07-2018) கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 19 =

*