;
Athirady Tamil News

வவுனியா தாண்டிக்குளத்தில் கஞ்சாவுடன் யாழ் இளைஞன் கைது..!!

0

வவுனியா தாண்டிக்குளத்தில் கஞ்சாவுடன் யாழ் இளைஞன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து தாண்டிக்குளத்தில் வைத்து கஞ்சாவுடன் 32 வயதுடைய இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளதாக மாவட்ட பேதை பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இதன் போது இவரிடம் இருந்து 1கிலோ 652 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 10 =

*