;
Athirady Tamil News

பாலத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!!

0

பலங்கொட பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த நபருடைய சட்டை பையில் இருந்து தொலைபேசி ஒன்றும் மருந்துச்சீட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு இன்று குறித்த இடத்திற்கு வருகை தந்த பலங்கொட பொலிஸார் மற்றும் மரண பரிசோதகர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + eleven =

*