;
Athirady Tamil News

மேகன் மெர்க்கலுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்குமா? வெளியான சுவாரசிய தகவல்..!!

0

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், மெர்க்கலுக்கும் திருமணமாகி 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் மெர்க்கல் கர்ப்பமாகிவிட்டதாக வதந்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் மெர்க்கல் கர்ப்பமாகும் பட்சத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புள்ளதாக இரட்டை குழந்தைகள் பிறப்பு கூட்டமைப்பின் தலைவர் ஹெலன் துரியர் கூறியுள்ளார்.

ஹெலன் கூறுகையில், மெர்க்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களில் 37-வது பிறந்தநாள் வருகிறது.

35 வயதை தாண்டிய பெண்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கருமுட்டைகள் உருவாக அதிக வாய்ப்புள்ளது, இது ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றமாகும்.இப்படி ஆகும் பட்சத்தில் இரட்டை குழந்தைகளை பெற அதிக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 8 =

*