;
Athirady Tamil News

வவுனியா நகரசபையால் கட்டாகாலிமாடுகள் பிடிப்பு..!!

0

வவுனிய நகரசபையின் கடந்த அமர்வுகளில் தீர்மானிக்கபட்டதற்கமைவாக நகரின்முக்கிய பகுதிகள் போக்குவரத்து நெரிசல்மிகுந்த பகுதிகளில் உலாவித்திரிந்த 19 மாடுகள் வவுனியா நகரசபையினரால் பிடிக்கபட்டது.அவற்றில் ஐந்து மாடுகளை உரிமையாளர்கள் மீட்டுச்சென்றுள்ளனர்.

தேக்கவத்தை மற்றும் வவுனியா நகரின்முக்கிய பகுதிகளில் இருந்தே குறித்த மாடுகள் பிடிக்கபட்டதுடன் உரிமையாளர்கள் தண்டபணத்தினை செலுத்தி தமது மாடுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாடுகளை எடுக்கதவறின் அவை ஏலத்திற்கு விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 6 =

*