;
Athirady Tamil News

வவுனியா விபத்தில் காயமடைந்த சிறுவர்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியா பேரூந்து முச்சக்கரவண்டி விபத்தில் காயமடைந்த சிறுவர்களை ஈரோஸ் அமைப்பினர் இன்று (31) வவுனியா பொது வைத்தியாசாலையில் பார்வையிட்டனர்.

ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் சென்ற உறுப்பினர்கள் காயமடைந்திருந்த சிறுவர்களை பார்வையிட்டு அவர்களுக்கான போசாக்கு பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*