;
Athirady Tamil News

கம்பெரலிய வேலைத்திட்டம் அரசை கவிழ்க்கும் செயற்திட்டமா?..!! (வீடியோ)

0

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவது கிராம அபிவிருத்தி அல்ல​ மாறாக அரசை கவிழ்க்கும் செயற்திட்டமே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (31) அம்பாறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டை பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாக வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 5 =

*