;
Athirady Tamil News

விஹாரையில் உண்டியலை திருடிய நபர் – (CCTV காணொளி)..!!

0

ஹொரண ராஜ மகா விஹாரையின் உண்டியலை திருடிய நபர் ஒருவர் குறித்த தகவல்கள் வௌியாகியுள்ளன.

விகாரையின் புத்தர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை குறித்த நபர் கடந்த 3 மாதங்களில் 5 தடவைகள் உடைப்பது சிசிரிவி வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − seventeen =

*