;
Athirady Tamil News

காஷ்மீரில் இருந்து ஹஜ் யாத்திரை சென்றவர் சவுதி சாலை விபத்தில் மரணம்..!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டம், ராம்பன் அருகேயுள்ள பான்கூட் பகுதியை சேர்ந்தவர் ஷம்ஸ் டின் வானி. இஸ்லாமியர்களின் புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவதற்காக சமீபத்தில் இவர் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றிருந்தார்.

மதினா நகரில் உள்ள மஸ்ஜித் நப்வி அருகே இன்று காலை வேகமாக வந்த ஒரு வாகனம் மோதி ஷம்ஸ் டின் வானி படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகாமையில் உள்ள அன்சர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 11 =

*