;
Athirady Tamil News

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்..!! (படங்கள்)

0

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய மகோற்சவம் நேற்று 01.08.2018 புதன்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது .

பத்து தினங்கள் இடம்பெறும் இவ் மகோற்சவத்தில் 10.08.2018 வெள்ளிகிழமையன்று தேர்த்திருவிழாவும் 11.08.2018 சனிக்கிழமை தீர்த்த திருவிழாவும் இடம்பெறும் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 12 =

*