;
Athirady Tamil News

ஊடகத்துறையில் பணிபுரிய விரும்பும் பெண்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை..!!

0

யாழ்ப்பாணம் நியூரங்கனாஸ் ஹோம் பில்டர்ஸ் மற்றும், மார்க்கம் கனடா நியூரங்கனாஸ் நகைமாடம் ஆகியவற்றின் அனுசரணையில்

‘ ஊடகப் பெண்கள் குழு’ வின் ஏற்பாட்டில் ஊடக நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள்,ஊடகவியலாளர்களாக பணிபுரியும் பெண்கள், ஊடகத்துறையில் பணிபுரிய விரும்பும் பெண்களுக்கான
ஊடகப் பயிற்சிப் பட்டறை எதிர்வரும் 05.08.2018 காலை 9மணி தொடக்கம் மாலை 4 மணி வரை

இரு அமர்வுகளாக யாழ்ப்பாணம் கந்தர்மடம் , பழம்வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சிகூடத்தில் இடம்பெற உள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சட் டத்தரணியும் ,தமிழறிஞருமான கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன் பங்கு கொண்டு இலவசமாக பயிற்சிகளை வழங்கவுள்ளார். இப் பயிற்சியில் வடக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த ஊடகத் துறை சார்ந்த பெண்கள் பலரும் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

யாழ்.தர்மினி

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 20 =

*