;
Athirady Tamil News

முல்லேரியாவில் ஒருவர் கொலை..!!

0

முல்லேரியா பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த நபர் முல்லேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அங்கொட, மண்டவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் தெரிவில்லை என்ற போதிலும் சந்தேகத்திற்குறிய பெண் முல்லேரிய பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 4 =

*