;
Athirady Tamil News

மோதரை பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு..!!

0

கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய கோபாலபிள்ளை பாலசந்திரன் என்ற நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + seventeen =

*