;
Athirady Tamil News

யாழில் கஞ்சாவுடன் – நான்கு இளைஞர்கள் கைது..!!

0

விற்பனை செய்யும் நோக்கில் கஞ்சா போதைப்பொருளை கையிருப்பில் வைத்திருந்தனர் என்ற குற்றச்ச்சாட்டில் 4 இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய நபரிடம் இருந்து 160 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் , அரியாலை பகுதியில் வைத்து 250 கிராம் கஞ்சாவுடன் முன்று இளைஞர்களும் கைது செய்யப்ப்டடனர்.

மொத்தமாக 410 கிராம் கஞ்சாவும் 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 7 =

*