;
Athirady Tamil News

கிளிநொச்சி விளையாட்டு நிகழ்வில் பா ம உ விஜயகலா கலந்து கொண்டார்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட கிண்ண அறிமுக நிகழ்வில் இன்று பா ம உ விஜயகலா கலந்து கொண்டார். குறித்த நிகழ்வு இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த விளையாட்டு கழகத்திற்காக பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர்தாங்கியை திறந்து வைத்த அவர் மேற்கண்ட நிகழ்விலும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இதன்போது குறித்த உதைபந்தாட்ட போட்டிக்கான கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 17 =

*