;
Athirady Tamil News

ஐரோப்பாவாக மாற்றம் பெறும் முல்லைத்தீவு…!!

0

முல்லைத்தீவு நகரை அண்மித்த பகுதிகளில் பனிக்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதியில் இன்று பிற்பகல் திடீரென பனிக்கட்டி மழைபெய்துள்ளது.

மேலும், இந்த பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*