;
Athirady Tamil News

கள்ள தொடர்பில் இருந்த திருமணமான ஆண் பெண்… இறுதியில் நடந்த விபரீதம்..!!

0

இளைஞர் ஒருவருக்கும், டிகே (30) என்ற பெண்ணுக்கும் இடையில் தகாத உறவு ஏற்பட்டுள்ள நிலையில் அதை ஊரார் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் சாக்கடைக்கு அருகில் அரை நிர்வாணமாக உட்காரவைத்தார்கள்.

பின்னர் அங்கிருந்த நபர் சாக்கடையிலிருந்து கழிவுநீரை பக்கெட்டில் எடுத்து இளைஞர் மற்றும் டிகே உடல் முழுவதும் ஊற்றினார்.

தாங்கள் செய்த தவறு குறித்து இருவரும் சரியாக விளக்கமளிக்காத நிலையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளோம் என கூறினார்கள்.

ஆனால் சரியான ஆவணங்களை அவர்கள் காட்டவில்லை என கூறி மக்கள் அதை ஏற்கவில்லை. இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*