;
Athirady Tamil News

அமெரிக்காவில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது ஆக5 1884..!!

0

சுதந்திர சிலை, அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச்சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார். இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையையும், மக்களாட்சியையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 14 =

*