;
Athirady Tamil News

களியாட்ட நிகழ்வில் திடீரென சுகயீனமடைந்த இருவர் உயிரிழப்பு..!!

0

வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் திடீரென மயக்கமடைந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீரென மயக்கமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 மற்றும் 38 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 10 =

*