;
Athirady Tamil News

வாகன விபத்தில் 3 பேர் பலி..!!

0

மொனராகல – வெல்லவாயவில் கும்புக்கன்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகன விபத்து நேற்று (04) இரவு இடம்பெற்றதாகவும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 17 =

*