;
Athirady Tamil News

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!!

0

மினுவாங்கொட, யட்டியான சந்திப் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குனசேகர கூறியுள்ளார்.

68 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 8 =

*