;
Athirady Tamil News

பிரபல நடிகைக்கு இறுக்கி அணைத்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த பிரதமர் ரணில்..!! (வீடியோ)

0

பிரபல நடிகைக்கு இறுக்கி அணைத்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அதாவது, 34 வது கார்கில்ஸ் சரஸ்வதிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரபல தென்னிந்திய மற்றும் இலங்கை நடிகையான பூஜா உமாஷங்கருக்கு, விருது வழங்கிய போது அவரின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*