;
Athirady Tamil News

மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடிய சிறுமி.. என்ன செய்தது தெரியுமா?..!!

0

இங்கிலாந்தில் மலைபாம்பு ஒன்றுடன் 5 வயது சிறுமி ஒருவர் கொஞ்சி விளையாடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இங்கிலாந்தில் ஹாம்ப்ஸ்ஷையர் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் மஞ்சள் நிற மலைப்பாம்பினை வளர்த்து வருகிறார்.

12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு அந்த வீட்டில் உள்ள 5வயது சிறுமி சோனிக்கு விளையாட்டுத் துணையாக இருக்கிறது. இந்த காணொளியில் நின்றுகொண்டிருந்த சிறுமியின் உயரத்திற்கு தலையை உயர்த்திப் பார்த்த அந்த மலைப்பாம்பு அவளை முகர்ந்து பார்த்தது.

அதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமி மலைப்பாம்புக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 5 =

*