;
Athirady Tamil News

மருமகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மாமனார்..!!

0

பசறை, வெலிபிஸ்ஸ, மீரியபெத்த பகுதியில் நபர் ஒருவர் தனது மருமகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது மகனின் மனைவியான 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − four =

*