;
Athirady Tamil News

நயனுடன் விக்னேஷ் மிக நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படம்..!!

0

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒருசில விழாக்களுக்கு ஒன்றாகவே வரும் அவர்கள் ஒன்றாகவே விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படமே ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காதலில் அதிக நட்புள்ளது, இந்த நட்பில் அதிகம் காதலுள்ளது என அந்த புகைப்படம் பற்றி விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*