;
Athirady Tamil News

சட்டவிரோதமாகக் கடலில் பயணித்த 21 ​பேர் இலங்கைக் கடற்படையினரால் இடைமறிப்பு..!!

0

கொழும்பிலிருந்து 117 கடல்மைல் தூரத்தில், சட்டவிரோதமான முறையில் பயணித்துகொண்டிருந்த படகொன்றை, இலங்கைக் கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.

அந்தப் படகில், 21 பேர் இருந்துள்ளன​ர் என்றுத் தெரிவித்த கடற்படையினர், அவர்கள், வெளிநாடொன்றுக்குச் சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்வதற்கு முயன்றதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும், கடற்படையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*