;
Athirady Tamil News

இரு புகையிரதங்கள் விபத்துக்குள்ளானதில் 15 பேர் வைத்தியசாலையில்..!!

0

கொழும்பு – கண்டி பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே இரண்டு புகையிரதங்கள் மோதிக்கொண்டதில், புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த புகையிரத விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*