;
Athirady Tamil News

முட்டை சாப்பிட்ட பின் புகைப்பிடித்தால் என்ன ஆகும் தெரியுமா? உடனே படியுங்கள்..!!

0

உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு பொருட்களில் ஒன்று தான் முட்டை. பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டை சில நேரங்களில் உடலுக்கு கேடு விளைவிக்கலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக, மஞ்சள் கருவில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் ஆனது உங்கள் உடல் ஆரோக்கியத்தை சேதப்படுத்துகிறது.

புகைப்பிடித்தல் தீமை:
புகைப்பிடிக்கும் போது ஏன் மஞ்சள் கருவைக் உட்கொள்ள கூடாது என்றால், அதில் உள்ள நச்சுகள் கலந்து மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படக் காரணமாக உள்ளது.

மஞ்சள் கரு தீமை:
புகை பிடிப்பது மற்றும் தொடர்ந்து முட்டை மஞ்சள் கரு உட்கொண்டால், இதன் வளர்ச்சி அதிவேகமாக அதிகரிக்கிறது. முட்டையின் மஞ்சள் கரு உட்கொண்டால் புகை பிடிக்கும் அளவைப் போல 2, 3 பங்கு விளைவைத் தருகிறது.

இரத்தக்குழாய் பாதிப்பு:
புகை பிடிப்பதால் இரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்ப்படுகிறது. ப்ளேக் உருவாக்கம் என்பது நேரடி இரத்தக் குழாய்யில் தாக்கப்படுகிறது. இரத்த கொலஸ்ட்ரால் அளவில் பாதிப்பு ஏற்படுவது இதன் மறைமுக பாதிப்பாகும்.

இதய நோய் பாதிப்பு:
முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வதால், இதய நோய் உண்டாவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வு அறிக்கையில் கூறப்படுகிறது. முட்டை உட்கொள்வதின் நன்மை தீமைகளை மருத்துவர்களிடம் ஆராய்ந்து அதிக அளவு எடுத்துக் கொள்வதைப் பற்றி விவரிக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + two =

*