;
Athirady Tamil News

மரணப்படுக்கையில் காதலியை மணந்து கொண்ட காதலன்..!!

0

காதலுக்காக உயிரையும் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். காதலியின் உயிர் போகப்போகிறது என்று தெரிந்தும் அவரை திருமணம் புரிந்துகொண்ட காதலன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

இந்த மனம் நெகிழும் திருமணம் நடந்தது மலேசியாவிலே. மலேசியாவின் சிலாங்கூரின் பத்துகேவ்சை சேர்ந்த அஸ்ஸா அஸ்மின் என்ற இளைஞரே மரணப்படுக்கையில் இருந்த தனது காதலியை மணம் முடித்தார்.

ஆனால் பரிதாபம் என்னவெனில் அவர் மணம்முடித்து ஒரு நாள் கூட ஆகியிருக்கவில்லை அவரது மனைவி பாத்தின் நூர்ஷாஹிரா இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 20 =

*