;
Athirady Tamil News

கிளிநொச்சி மாணவிகளுக்கு தங்க விருதுகள்..!!

0

லண்டன் ஜெனிபர் றொபேட் லண்டன் பொன் விருதுக்கான போட்டியில் பல மாவட்டங்களில் இருந்து (160) மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஆங்கிலப் பேச்சு போட்டியில்.கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையைச் சேர்ந்த சசிக்குமார் சிந்துஜா மற்றும் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஞானாகரன் கிருத்திகா ஆகியோரும் தங்க விருதுகளை பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − five =

*