;
Athirady Tamil News

பிரபல பாடகர் காலமானார்..!!

0

பிரபல பாடகர் டபிள்யூ. பிரேமரத்ன இன்று (08) அதிகாலை உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 75 ஆகும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − seven =

*