;
Athirady Tamil News

306 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி..!!

0

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நாநன்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுபபெடுத்தாடிய இலங்கை அணி 306 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

39 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு இலங்கை அணி அந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது.

மழை காரணமாக போட்டி 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இலங்கை அணி சார்பாக தசுன் சானக 65 ஓட்டங்களையும், திஸர பெரேரா மற்றும் குசல் ஜனித் பெரேரா இருவரும் தலா 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*