;
Athirady Tamil News

மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து – 45 பேர் காயம்..!!

0

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் மஹால் சாலையில் பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் மூன்று மணியளவில் திடீரென தீ விபத்து நேரிட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 தீயணைப்பு வாகனங்கள், 2 ஜம்போ டேங்கர்கள் சென்றது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 45 பேர் காயமடைந்தனர். அவர்களில் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிர்வில் அனும்திக்க்ப்பட்டு உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*