;
Athirady Tamil News

லிந்துலை நகர சபையின் பிரதித் தலைவர் எல். பாரதிதாசன் கைது..!!

0

லிந்துலை நகர சபையின் பிரதித் தலைவர் எல். பாரதிதாசன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் “ஹட்டன் பூல்பேங்க் தொழிற் பயிற்சி நிலையமாக” மாற்றப்பட்ட சம்பவத்தின் போது ஏற்பட்ட அசம்பாவித சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஏற்கனவே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 2 =

*