;
Athirady Tamil News

கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் திரிஷா..!! வீடியோ

0

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று நடிகை த்ரிஷா கருணாநிதியின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*