;
Athirady Tamil News

விருட்சத்துக்குத் தீ வைத்த விசமிகள்..!!

0

ஆலய விருட்சத்தில் தேன் எடுக்க ஆசைப்பட்டு அதற்குத் தீ வைத்துள்ளனர் விசமிகள்.

இந்தச் சம்பவம் கொடிகாமம் கொயிலாமனையில் அமைந்துள்ள அண்ணமார் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரும் மின்சார சபையினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − seven =

*