;
Athirady Tamil News

சிறு­மி­கள் மீது பாலி­யல் சேட்டை – ஆசி­ரி­ய­ரின் மறி­யல் நீடிப்பு..!!

0

தனி­யார் கல்வி நிலை­யத்­துக்கு வந்த பதின்ம வய­துச் சிறு­மி­க­ளுக்கு பாலி­யல் தொல்லை வழங்­கிய குற்­றச்­சாட்­டில் வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்ட ஆசி­ரி­ய­ரின் விளக்­க­ம­றி­யலை நீடித்து உத்­த­ர­விட்­டது மல்­லா­கம் நீதி­வான் மன்று.

வழக்கு நேற்று மல்­லா­கம் நீதி­வான் மன்­றில் எடுத்­துக் கொள்­ளப்­பட்டு 14 நாள்­கள் திக­தி­யி­டப்­பட்­டுள்­ளது.

வட்­டுக்­கோட்­டை­யி­லுள்ள பிர­பல பாட­சா­லைக்கு முன்­பா­க­வுள்ள தனி­யார் கல்வி நிலை­யத்­தில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் அவ­ரி­டம் கற்­கச் செல்­லும் பதின்ம வயது மாண­வி­க­ளுக்கு பாலி­யல் தொல்லை கொடுக்­கின்­றார் என்று சங்­கா­னைப் பிர­தேச செய­ல­கத்­துக்கு அநா­ம­தேய முறைப்­பா­டு­கள் கிடைத்­தன.

கிடைக்­கப் பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வா­க, ஆசி­ரி­யர் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார். ஆசிரி­யர் கற்­பித்த கல்வி நிறு­வ­னம் இனந் தெ­ரி­யாத நபர்­க­ளால் தீக்­கி­ரை­ யாக்­கப்­பட்­டது.

மல்­லா­கம் நீதி­வான் மன்­றில் இந்த வழக்கு இடம்­பெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − two =

*