;
Athirady Tamil News

யாழ்ப்பாண மேயர் மட்டக்களப்புக்குப் பயணம்..!! (படங்கள்)

0

யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், மட்டக்களப்பு மாநகரசபைக்கு இன்று பயணித்தார்.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் எனப் பலரும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள், அமைவுகள், மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், யாழ்ப்பாண மாநகரசைபயின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது எனத்
தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 6 =

*