;
Athirady Tamil News

நாடுகடந்த அரசாங்கத்தின் விளையாட்டு விழா 2018..!! (படங்கள்)

0

பிரித்தானியாவில் நாடுகடந்த அரசாங்காத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லெப்டினல் கேணல் திலீபன் ஞாபகார்த்த விளையாட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை( 29.07.2018 ) Kenton Recreation மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது

சீரற்ற காலநிலையிலும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர் ,அந்த நிகழ்வில் பெரும்பாலான தாயக விளையாட்டுகள் மற்றும் சிறுவர் ,மகளிர் விளையாட்டுகள் இடம்பெற்றது

பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமீழீழ மேடையில் தேசிய கொடியேற்றதுடன் தொடங்கியது நிகழ்வு ,இந்த நிகழ்வை நாடுகடந்த அரசாங்கத்தின் விளையாட்டுதுறை பிரதிஅமைச்சர் சொ.யோகலிங்கம் தலமையில் நடைபெற்றது

இதில் நாடுகடந்த அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர் ,

பெருமளவான விளையாட்டு அணிகள் பங்குபற்றினர் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிகிண்ணம் வழங்கப்பட்டது ,தாயக உணவுவகளோடு சிறப்பாக நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + eight =

*