;
Athirady Tamil News

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சமயத் தலைவருடன் சந்திப்பு..!!

0

வன்னிபிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்று வவுனியா ஈஷp மிஷன் பூரண சுவிஷேச சபையின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கத்தைச் சந்தித்து ஆசீர் பெற்றுக்கொண்டார்

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபராக நேற்றைய தினம் அலுவலகத்தில் தனது கடமைகளபை; பொறுப்பேற்றுக்கொண்ட அனுர அபேவிக்கிரம இன்று காலை இறம்பைக்குளத்திலுள்ள ஈஷp மிஷன் பூரண சுவிஷேச சபையின் ஆலயத்திற்குச் சென்று வவுனியா பிரதான பிஷப்பை சந்தித்து சிறப்பு ஆசீகள் பெற்றுக்கொண்டதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + five =

*