;
Athirady Tamil News

புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமிப்பு..!!

0

வெளிநாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் 10 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.

அதன்படி ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக தயான் ஜயதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*