;
Athirady Tamil News

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிதிர் கடன் நிறைவேற்றப்பட்டு பூசை இனிதே நிறைவு..!! (படங்கள்)

0

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் மிகவும் விமர்சையாக பக்தர்களால் பிதிர் கடன் நிறைவேற்றப்பட்டு பூசை இனிதே நிறைவு பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இந்த பகுதிக்குள் மக்கள் உளளே செல்ல முடியாது அவ்வாறு சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று தொல்லியல் திணைக்களத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் ஊடாக அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்து பின்னர் ஆலய நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைய இன்றைய தினம் மாத்திரமே வழிபாட்டில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் அந்த பகுதி மக்களால் பூசை மிக விமர்சையாக நடைபெற்று வெளியேறி இருக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*