;
Athirady Tamil News

சென்னையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கார் விபத்து – 3 ஆட்டோக்கள் சேதம்..!!

0

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான காரில் துருவ் உள்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*